வால் நட்சத்திரங்கள்

வால் நட்சத்திரங்கள் எரிந்து விழுந்ததை நான் பார்த்தேன் என்று சிலர் கூறுவர்.
அது உண்மைதான், ஆனால் வால் நட்சத்திரம் எரிந்து விழுவதில்லை,மாறாக அது கரைந்து மறைகிறது.
ஏனெனில் வால் நட்சத்திரங்கள் பெரும்பாலும் பனிக்கட்டிகளாலேயே உருவாகின்றன.
(மிக தொலைவில் இருந்து விழும் போது அது நம் கண்களுக்கு எறிவது போன்று தெரிகிறது.) இங்கு நீங்கள் எரி நட்சத்திரம் வேறு என்று உணர்தல் வேண்டும்.
வால்நட்சத்திரம் புளுட்டோ கோளையும் தாண்டி செல்லுமாம்.
அதனாலேயே அது பனியாய் உள்ளது. வான் பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும்(வால் நட்சத்திரம்) சூரியனை சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் ஹேலியன் வால்வெள்ளியாகும். இதனை பூமியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.