நெதர்லாந்தில் பிரபஞ்சங்களை இணைக்கும் வோர்ம்ஹோல் !?*! சந்தேகம்.

imageநெதர்லாந்த் நாட்டைச்சேர்ந்த ஹரி பெ(ர்)தொன் (Harry Perton) என்ற புகைப்பட பிடிப்பாளர் கரு நிற மழை வானத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது எதேச்சையாக ஒரு புகைப்படத்தில் பச்சை வடிவ ஒளி நீட்ச்சி ஒன்று தெரிந்தது.
ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட அவர், மின்னல் போன்றில்லாது வித்தியாசமாக தோற்றமளித்த அதை டுவிட்டர் சமூகதளத்தில் பதிவேற்றினார்.
image
புகைப்படத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த சில ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ந்த போது அது ஒரு “வோர்ம்ஹோல் (பரவெளி இணைப்பு – Worm hole) என உறுதியாக நம்புகின்றனர்.
உது உண்மையாயின் அறிவியல் ஆய்வில் மிக மிக முக்கியமான ஒரு சம்பவமாக அமையும். முதலாவது அடையாளம் காணப்பட்ட worm hole ஆக இது அமையும்.
Worm hole என்பது blackhole எனப்படும் கருந்துளை தெற்றத்திற்கு ஒப்பானது, வெவ்வேறு பட்ட பிரபஞ்ச முனைகளுக்கு இதனூடாக செல்லாம் என்பது இது தொடர்பான எண்ணக்கரு.