உலகே பாராட்டும் வகையில் 2014ல் இசுரோ[ISRO] மங்கல்யான்-ஐ செவ்வாய்க்கு அனுப்பி வெற்றி கண்டது.
அந்த வெற்றியுடன் 2018ல் இசுரோ அமைப்பு செவ்வாய் கோளைச் சுற்றி ஆய்வு
மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இம்முறை செவ்வாய் சுற்றுகலன் திட்டம் ஒரு
தரையிறங்கி மற்றும் உலவியுடன் (lander and rover) பயணிக்கவிருக்கிறது எனக்
கூறப்படுகிறது.