இரண்டாம் உலகப்போரின் போது தாஜ்மகால்



 இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தாஜ்மகால் மூங்கில் சாரத்தால் மூடப்பட்டது!



இரண்டாம் உலகப்போரின் [1942] போதும் ,
இந்தியா பாகிஸ்தான் போரின் போதும் [1965, 1971]
தாஜ்மகால் மூங்கில் சாரத்தால் மூடப்பட்டது.

   
 அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின்போதும் [2001,செப்டம்பர் 11] இந்திய தொல்பொருள்
நிறுவனத்தால் தாஜ்மகால் பச்சைநிற துணியால் மூடப்பட்டது.!