தமிழ்நாட்டில் வாழ்ந்த டைனோசார் இனம்!

தமிழ்நாட்டில் வாழ்ந்த டைனோசார் இனம்!















இந்தியாவில் குறிப்பாக குஜராத், ஆந்திராவில் 

டைனோசார்களின் படிவங்கள் பல 

கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 

டைனோசார் வாழ்ந்தது உங்களுக்கு தெரியுமா? 

"Bruhathkayosaurus" என்பதுதான் அதன் பெயர். 1989-ல் 

திருச்சியில்தான் இதன் படிவங்கள் 

கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இந்த பெயரை 

வைத்தது யாடகிரி மற்றும் அய்யாசாமி. இந்தபெயருக்கு 

'பெரிய பல்லி' என்று அர்த்தமாம். இப்படிவத்தை வைத்து 

ஆராய்ந்தபோது இந்த டைனோசார் 175-220 டன் எடை 

இருந்திருக்கலாம் என்றிருக்கிறார்கள்.

Source: https://en.wikipedia.org/wiki/Bruhathkayosaurus
http://www.prehistoric-wildlife.com/species/b/bruhathkayosaurus.html