MANGALYAAN completes one month...


மங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையை அடைந்து ஒருமாதம் நிறைவடைந்ததையொட்டி கூகுளின் இன்றைய (24.10.2014) சிறப்பு முன்பக்கம்(doodle)...
காண:: http://www.google.com/doodles/1-month-anniversary-of-mangalyaan-entering-mars-orbit
மங்கல்யான் செவ்வாயின் சுற்றுபாதையை செப்டம்பர் 24 அன்று அடைந்தது.

பார்த்தவுடன் காதலுக்கு தேவைப்படும் கால அவகாசம் | Time for Love at first sight

முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட குறைந்தது 8.2 நொடிகள் போதுமானது...<3

செவ்வாய் கிரகத்தின் புகைப்படம் ~ OMG india map on mars !

அட...! 
மங்கள்யான் எடுத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தில் இந்திய வரைபடம்!!!


OMG...! india map on mars ! The image was taken from an altitude of 74500 km from the surface of Mars.